ETV Bharat / state

தேர்தல் விழிப்புணர்வு: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: மத்திய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேருந்துகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஓட்டினார்.

electoral-awareness
author img

By

Published : Mar 14, 2019, 7:36 PM IST

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேருந்துகளில் 'நமது வாக்கு! நமது பெருமை!' என்கின்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர்களை ஓட்டினார்.

electoral-awareness
electoral-awareness

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேருந்துகளில் 'நமது வாக்கு! நமது பெருமை!' என்கின்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர்களை ஓட்டினார்.

electoral-awareness
electoral-awareness

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Intro:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேருந்துகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஓட்டினார்.


Body:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேருந்துகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஓட்டினார்.

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறும் இந்த நிலையில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி பேருந்துகளில் நமது வாக்கு நமது பெருமை என்கின்ற வாசகம் பொருந்திய ஸ்டிக்கர்களை ஓட்டினார்.

பேருந்து நிலையத்தில் இசை நடனக் கலைஞர்கள் நடனம் புரிந்து பேருந்து நிலையத்தில் குழுமியிருந்த வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வாக்காளர்கள் தங்கள் அளித்த வாக்கை உறுதி செய்துகொள்ளும் VVPAT இயந்திரமும் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்து அதை சரி செய்து கொள்வதற்கு மக்களுக்கு செய்து காட்டப்பட்டது.

பேருந்து நிலையத்தில் வந்திருந்த மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கைகளில் நமது வாக்கு நமது பெருமை என்கின்ற வாசகம் பொருந்திய கயிறுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கைகளில் கட்டி 100% வாக்களிப்பது அவசியம் குறித்து அனைவரிடமும் எடுத்துரைத்தார்.



Conclusion:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேருந்துகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஓட்டினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.