ETV Bharat / state

நெசவுத் தொழிலாளர்களின் கைவண்ணத்தில் தேர்தல் சின்னம்; ஆட்சியர் வெளியீடு!

திருவண்ணாமலை: தேசிய வாக்காளர் தின விழாவில் ஆரணி பட்டு நெசவு தொழிலாளர்கள் கைவண்ணத்தில் தேர்தல் சின்னத்துடன் நெசவு செய்யப்பட்டுள்ள போர்வையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

Election symbol in the handwriting of weavers; Collector Issue

author img

By

Published : Jan 26, 2021, 9:34 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ஆவது தேசிய வாக்காளர் தின விழா நேற்று (ஜன.25) மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பான கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுன.

இதைத்தொடர்ந்து விழாவில் ஆரணி பட்டு நெசவு தொழிலாளர்கள் கைவண்ணத்தில் தேர்தல் சினத்துடன் நெசவு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு போர்வையை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வெளியிட்டார். இவ்விழாவில் ஏராளமான அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: புளியமரத்தில் மோதி கார் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.