ETV Bharat / state

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த சி.என்.அண்ணாதுரை - THANKING VOTERS

திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தனக்கு வாக்களித்த திருவண்ணாமலை மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்

சி.என்.அண்ணாதுரை
author img

By

Published : May 29, 2019, 12:44 PM IST

திருவண்ணாமலை மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.என் அண்ணாதுரை அமோக வெற்றி பெற்றார். மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.என் அண்ணாதுரை தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த திருவண்ணாமலை மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த சி.என் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை

அப்போது, 'தேர்தல் பரப்புரையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முழுமனதாக பாடுபடுவேன். ஒரு நேர்மையான மக்களவை உறுப்பினராக பணியாற்றுவேன். தன்னுடைய வெற்றிக்காக உழைத்த கட்சித் தொண்டர்கள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி' என்றார்.

Intro:திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் சி என் அண்ணாதுரை திருவண்ணாமலை நகர மக்களிடம் நன்றி தெரிவித்தார்.

Body:திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் சி என் அண்ணாதுரை திருவண்ணாமலை நகர மக்களிடம் நன்றி தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் முன் சாமி கும்பிட்ட திமுக எம் பி சி என் அண்ணாதுரை பின்னர் தன்னை வெற்றி பெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். சி என் அண்ணாதுரை பேசும்போது தான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முழுமனதாக பாடுபடுவேன் என்றும் ஒரு நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினராக நடப்பேன் என்றும் உறுதிபட தெரிவித்தார். தன்னுடைய வெற்றிக்காக உழைத்த கட்சியினுடைய தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் இரு சக்கர வாகனங்களில் வந்த கட்சி தொண்டர்கள் திருவண்ணாமலை நகரம் முழுவதும் உள்ள வார்டுகளில் நன்றி தெரிவிப்பதற்கு சென்று நன்றி தெரிவித்தனர்.

Conclusion:திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திமுக உறுப்பினர் சி என் அண்ணாதுரை திருவண்ணாமலை நகர மக்களிடம் நன்றி தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.