ETV Bharat / state

திமுக நகர்மன்றத் தலைவரை கண்டித்து திமுக மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு - Thiruvathipuram Municipal Office

திமுக நகர்மன்றத் தலைவரை கண்டித்து அக்கட்சி மன்ற உறுப்பினர்களே வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 27, 2022, 8:01 AM IST

திருவண்ணாமலை: செய்யாறில் திமுக நகர மன்ற கூட்டம், மன்ற தலைவர் மோகனவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது, 17 திமுக உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக நகர மன்ற தலைவர் கூட்டத்தை விட்டு வெளியே வந்து, திமுக நகர மன்ற உறுப்பினர்களிடம் எவ்வளவோ சமாதான பேசியும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் நகர மன்ற கூட்டம் நடக்காமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம்

திமுக நகர மன்ற தலைவரை கண்டித்து, திமுக நகர மன்ற உறுப்பினர்களே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: உசிலம்பட்டியில் காத்ரினா கைப்... அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.