ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: பொய் சொல்லிட்டு ஊரு சுத்த முடியாது, அதுக்கு வந்துட்டு ஆப் மூலம் ஆப்பு! - Smart appcop introduce for control the unwanted people

திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்களைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் காப் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

corona lockdown: Smart appcop introduce for control the unwanted people

author img

By

Published : Apr 13, 2020, 3:43 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் நடமாடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில் ரோந்து பணியில் உள்ள காவலர்களுக்கான ‘smart cop’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொய் சொல்லிட்டு ஊரு சுத்த முடியாது, அதுக்கு வந்துட்டு ஆப் மூலம் ஆப்பு!

இதை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி இன்று தொடக்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் பேசியதாவது," தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இருசக்கர வாகனம் மற்றும் தேவையற்ற வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்காக, திருவண்ணாமலை காவல்துறையின் சார்பாக ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பெயர் "ஸ்மார்ட் காப் ஆப்" என்று பெயரிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 144 ஊரடங்கு சமயத்தில் தேவையற்ற நபர்கள் வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த மொபைல் ஆப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க....இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.