ETV Bharat / state

நான்கு நாள்களுக்கு டாஸ்மார்க் மூடல் - திருவண்ணாமலை செய்திகள்

திருவண்ணாமலையில் வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

collector ordered to close Tasmac in thiruvannamalai  thiruvannamalai news  thiruvannamalai latest news  Tasmac close in thiruvannamalai  Tasmac  Tasmac close  டாஸ்மாக் மூடல்  திருவண்ணாமலையில் நான்கு நாள்களுக்கு டாஸ்மாக் மூடல்  திருவண்ணாமலை செய்திகள்  நான்கு நாள்களுக்கு டாஸ்மாக் மூடல்
டாஸ்மார்க் மூடல்
author img

By

Published : Nov 11, 2021, 11:54 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, வெளியூர் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் திருகார்த்திகை திருவிழாவையொட்டி நவம்பர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.