ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை ரூ 1.30 கோடி - Annamalaiyar Temple Puratasi month full moon

அண்ணாமலையார் கோவில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை ரூ 1.30 கோடியை எட்டியது.

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய்  ரூ 1.30 கோடியை எட்டியது

author img

By

Published : Oct 28, 2022, 12:07 PM IST

Updated : Oct 28, 2022, 12:39 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை நேற்று காலை எண்ணப்பட்டது.

அண்ணாமலையார் ஆலயத்திற்கு உட்பட்ட நிரந்தர உண்டியல்கள் 39, தற்கால உண்டியல்கள் 31 மொத்தம் 70 உண்டியல்கள் உள்ளது. இந்த உண்டியல் காணிக்கை நேற்று காலை 9 மணி முதல் 3ஆம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோயில் இணைய ஆணையர் அசோக்குமார் மேற்பார்வையில் நூற்றுக்கு மேற்பட்ட சிவனடியார்களால் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் எண்ணப்பட்டது.

அண்ணாமலையார் கோவில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை ரூ 1.30 கோடியை எட்டியது.

அதில் ரொக்கம் 1 கோடியே 29 லட்சத்து 69 ஆயிரத்து 201 ரூபாய், தங்கம் 129 கிராம், வெள்ளி 2379 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சி் உள்ளிட்டவை அடக்கம்.

இதையும் படிங்க: மூன்று சோழர் காலத்து உலோக சிலைகள் மீட்பு

Last Updated : Oct 28, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.