ETV Bharat / state

49 இருளர் குடும்பங்களுக்கு புதிய வீடு: கட்டுமான பணிகள் தொடக்கம்! - 49 இருளர் குடும்பம்

திருவண்ணாமலை: ஜெகன்னாதபுரம் இருளர் பகுதியில் 49 இருளர் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

49 families
author img

By

Published : Jul 10, 2019, 11:27 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், பொன்னூர் கிராம ஊராட்சி, ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்புப் பகுதியில் உள்ள 49 இருளர் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கழிவறை வசதியுடன் கூடிய புதிய வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஒரு வீடு தலா ரூ. 2.10 லட்சம் செலவிலும் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் செலவிலும் என மொத்தம் ஒரு இருளர் குடும்பத்திற்கு ரூ. 2.32 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன.

குழந்தைகளுடன் ஆட்சியர்
குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர்

Intro:திருவண்ணாமலை மாவட்டம் ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் 49 இருளர் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கழிவறை வசதியுடன் கூடிய புதிய வீடுகள் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.Body:திருவண்ணாமலை மாவட்டம் ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் 49 இருளர் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கழிவறை வசதியுடன் கூடிய புதிய வீடுகள் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், பொன்னூர் கிராம ஊராட்சி, ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்புப் பகுதியில் உள்ள 49 இருளர் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கழிவறை வசதியுடன் கூடிய புதிய வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஒரு வீடு தலா 2.10 லட்சம் ரூபாய் செலவிலும் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் ரூபாய் செலவிலும் ஆக மொத்தம் ஒரு இருளர் குடும்பத்திற்கு 2.32 லட்ச ரூபாய் செலவில் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளது.

முன்னதாக பொன்னூர் ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மாணவி லதா பத்தாம் வகுப்பு படித்து முடித்து 500க்கு 246 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் மேற்கொண்டு படிக்கவைக்க பெற்றோர்களால் இயலவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள்மாணவி லதாவின் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்வதற்கும், வந்தவாசி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவியர் விடுதியில் தங்கி பள்ளி செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில் 49 இருளர் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கழிவறை வசதியுடன் கூடிய புதிய வீடுகள் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.