ETV Bharat / state

வாகனங்களில் வித்தை காட்டும் இளைஞர்கள்; விபத்து அச்சத்தில் மக்கள் - விபத்து அச்சத்தில் மக்கள்

திருவள்ளூர் அருகே இளைஞர்கள் டாட்டா சுமோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டதையடுத்து, காவல் துறையினர் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாகனங்களில் வித்தை காட்டும் இளைஞர்கள்; விபத்து அச்சத்தில் மக்கள்

author img

By

Published : Jul 13, 2022, 11:33 AM IST

திருவள்ளூர்: திருப்பாச்சூர் பகுதியில் டாட்டா சுமோவில் இருபுறமும் இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டும், பேனட் மீது கால் மேல் கால் போட்டு ஒருவர் அமர்ந்து கொண்டு அதிவேகத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆனது.

இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.

வாகனங்களில் வித்தை காட்டும் இளைஞர்கள்; விபத்து அச்சத்தில் மக்கள்

இந்நிலையில், இது போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த ஆபத்தான சாகசங்களால் ஒரு சில நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வகுப்பறை சுவற்றின் டைல்ஸ் விழுந்து மாணவன் காயம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.