திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்ற சுட்டிக் குழந்தையின் குறும்பு நிறைந்த காணொலி வைரலாகியுள்ளது. அனிஷ், ஆர்த்தி தம்பதியின் நான்கு வயது மகள் சப்துனிகா.
இவர் தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது சகோதரி ப்ரீத்தியை சப்துனிகாவின் பெரியம்மா திட்டியுள்ளார்.
இதைக் கண்ட குழந்தை சப்துனிகா அவரது சகோதரியைச் செல்லமாகத் திட்டும் காணொலி வைரலாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:முகக்கவசம் அணியும் வரை 'குட்டி கலாட்டா' செய்த மிக்கி மவுஸ்!