ETV Bharat / state

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல் - rajiv gandhi

திருவள்ளூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் தமிழ்நாடு முழுவதும் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

வேல்முருகன்
author img

By

Published : Jul 14, 2019, 1:43 PM IST

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தியும் மண்ணின் மைந்தர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு, மாநில அரசுப் பணிகளில் 100 விழுக்காடு வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆலிம் அல்புகாரி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இந்தக் கண்டன பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் பல்வேறு செயற்கைக் கோள்களை ஆய்விற்கென்று அனுப்பி சாதனை புரியும் அறிவியல் அறிஞர்கள் இருக்கும் பொழுது மனித மலத்தை அள்ளத் கூடிய பணியை செய்வதற்கு ஒரு கருவியை கண்டுபிடிக்காதது நாட்டிற்கே அவமானம். அதைக் கண்டுபிடிப்பதற்கான செயலில் அறிவியல் அறிஞர்கள் இறங்க வேண்டும் என்றார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒற்றை உணவு, ஒற்றையாட்சி முறை, ஒற்றை நாடு, ஒற்றை மொழி என்ற விஷயங்கள் பேராபத்தில் முடியும். பிரதமர் இதை உடனடியாக கைவிட வேண்டும். அஞ்சலக பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் பிராந்திய மொழிகளைத் தவிர்த்து இந்தியையும், ஆங்கிலத்தையும் அனுமதித்து திணித்துள்ளது திட்டமிட்ட சூழ்ச்சி வலை; அரசு இதை உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் அவ்வாறு பணியமர்த்தப்பட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும். தற்போது மத்திய அரசு கொண்டுவர உள்ள கல்வி முறை புதிய கல்விக் கொள்கை அல்ல; காவிக் கொள்கை!

வேல்முருகன் சிறப்புரை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருடன் தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் குறிப்பாக 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது” என்றார்.

Intro:திருவள்ளூர்

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே 7 தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட்ட 15 ஆண்டுகள் கழித்த அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் மண்ணின் மைந்தர்களுக்கு மத்திய அரசு பணிகளில் 90% மாநில அரசு பணிகளில் 100% வேலை வாய்ப்பு உறுதி சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை தலைவர் ஆலிம் அல்புகாரி தலைமையில் நடந்தது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கண்டன பொது கூட்டத்தில் சிறப்புறையாற்றினார். அப்போது அவர் நாட்டில் பல்வேறு செயற்கை கோள்களை ஆய்விற்கு என்று அனுப்பி சாதனை புரியும் விஞ்ஞானிகள் இருக்கும் பொழுது மனித மலத்தை அள்ளத் கூடிய பணியை செய்வதற்கு ஒரு கருவியை கண்டு பிடிக்காதது நாட்டிற்கே அவமானம் அதைக் கண்டு பிடிப்பதற்கான செயலில் விஞ்ஞானிகள் இறங்க வேண்டும் என்று கூறிய அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது

ஒற்றை உணவு ஒற்றையாட்சி முறை ஒற்றை நாடு ஒற்றை மொழி என்ற விஷயங்கள் பேராபத்தாக போய்த்தான் முடியும் எனவும் பிரதமர் இதை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியதுடன் தபால் நிலைய பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் பிராந்திய மொழிகளை தவிர்த்து இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே அனுமதித்து திணித்துள்ளது திட்டமிட்ட சூழ்ச்சி வலை மற்றும் அரசு இதை உடனடியாக கைவிட வேண்டும் தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இந்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் அவ்வாறு பணியமர்த்தப்பட்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தற்போது மத்திய அரசு கொண்டுவர உள்ள கல்வி முறை புதிய கல்விக் கொள்கை அல்ல இது காவி கொள்கை கல்வி முறை அந்த கொள்கை என்பது இங்கு இருக்கிற இந்து-முஸ்லிம் பன்முகத்தன்மையை பன்முக ஆற்றலை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஏற்கனவே பல்வேறு பாடத்திட்டங்களில் இந்து கலாச்சாரம் பண்பாடு என்பது ஒரு வரலாற்று திரிபு நடைபெற்று உள்ளது பல்கலைக்கழகங்களில் ஐஐடி என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் என்ற பெயரில் வடநாட்டவர் களை நியமித்து வருகின்றனர் இங்கு வரலாற்றை மறைப்பதற்கான வேலையை செய்து வருகிறார்கள் வேறு எந்த மாநிலம் இதை ஆதரித்தாலும் தமிழர் மண் அதை எதிர்த்துப் போராடும் இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்த்துப் போராடும் தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளாக இருப்பவர்களும் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது அனைவருக்கும் சமமானது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறிப்பாக 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரிக்க தவறிய தாலியை தற்போது தற்போது தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது என்றும் கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர் மிகப்பெரிய கலைஞர் அதில் மாற்றுக்கருத்தில்லை அவரால் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பெண்களின் முகம் சுளிப்பு உள்ளாக்கப்படுகிறது குறிப்பாக குடும்பத்தோடு பல காட்சிகளை பல வார்த்தைகளை பார்க்க முடியவில்லை அந்த எழுத்துக்கள் காட்சிகளை இனிவரும் காலங்களில் இடம்பெறச் செய்யாமல் கமல்ஹாசன் பார்த்துக்கொள்ள வேண்டும் மீண்டும் மீண்டும் அந்தத் தவறுகளை பிக் பாஸ் செய்தால் அதனை தடுத்து நிறுத்த தமிழக மக்களும் குறிப்பாக பெண்களும் செய்வார்கள் எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு நீர்நிலைகள் கட்டுமான நிறுவனங்களுக்கு பெரு முதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது ஆக்கிரமிப்புகளால் ஏரிகளில் கழிவுநீர் கொட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது வீராணம் ஏரி செம்பரம்பாக்கம் செங்கல்பட்டு உள்ளிட்ட பேட்டியின்போது ஏரிகள் மழைக்காலங்களில் நீரை சேமித்து பாதுகாக்க முடியாத நிலையில் உள்ளது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தனிநபர் வீடு முதல் அரசு அலுவலகங்கள் வரை கட்டாயம் கடைபிடித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார் இதனை முறையாக செய்து இருந்தாலே குடிதண்ணீர் பிரச்சினை தவிர்த்திருக்கலாம் அரசு பொதுமக்களிடம் வாகனங்களை கருதாதீர்கள் வெளிநாட்டு கழிவறைகளை பயன்படுத்தாதீர்கள் என்று அரசு கூறுவது கேவலமான விஷயம் என்றும் இது அரசின் இயலாமையையும் கையாலாகாத் தனத்தையும் காட்டுகிறது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க தவறியதை தான் காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்Body:திருவள்ளூர்

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே 7 தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட்ட 15 ஆண்டுகள் கழித்த அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் மண்ணின் மைந்தர்களுக்கு மத்திய அரசு பணிகளில் 90% மாநில அரசு பணிகளில் 100% வேலை வாய்ப்பு உறுதி சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை தலைவர் ஆலிம் அல்புகாரி தலைமையில் நடந்தது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கண்டன பொது கூட்டத்தில் சிறப்புறையாற்றினார். அப்போது அவர் நாட்டில் பல்வேறு செயற்கை கோள்களை ஆய்விற்கு என்று அனுப்பி சாதனை புரியும் விஞ்ஞானிகள் இருக்கும் பொழுது மனித மலத்தை அள்ளத் கூடிய பணியை செய்வதற்கு ஒரு கருவியை கண்டு பிடிக்காதது நாட்டிற்கே அவமானம் அதைக் கண்டு பிடிப்பதற்கான செயலில் விஞ்ஞானிகள் இறங்க வேண்டும் என்று கூறிய அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது

ஒற்றை உணவு ஒற்றையாட்சி முறை ஒற்றை நாடு ஒற்றை மொழி என்ற விஷயங்கள் பேராபத்தாக போய்த்தான் முடியும் எனவும் பிரதமர் இதை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியதுடன் தபால் நிலைய பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் பிராந்திய மொழிகளை தவிர்த்து இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே அனுமதித்து திணித்துள்ளது திட்டமிட்ட சூழ்ச்சி வலை மற்றும் அரசு இதை உடனடியாக கைவிட வேண்டும் தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் இந்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் அவ்வாறு பணியமர்த்தப்பட்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தற்போது மத்திய அரசு கொண்டுவர உள்ள கல்வி முறை புதிய கல்விக் கொள்கை அல்ல இது காவி கொள்கை கல்வி முறை அந்த கொள்கை என்பது இங்கு இருக்கிற இந்து-முஸ்லிம் பன்முகத்தன்மையை பன்முக ஆற்றலை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இட்டுச் செல்லும் ஏற்கனவே பல்வேறு பாடத்திட்டங்களில் இந்து கலாச்சாரம் பண்பாடு என்பது ஒரு வரலாற்று திரிபு நடைபெற்று உள்ளது பல்கலைக்கழகங்களில் ஐஐடி என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் என்ற பெயரில் வடநாட்டவர் களை நியமித்து வருகின்றனர் இங்கு வரலாற்றை மறைப்பதற்கான வேலையை செய்து வருகிறார்கள் வேறு எந்த மாநிலம் இதை ஆதரித்தாலும் தமிழர் மண் அதை எதிர்த்துப் போராடும் இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்த்துப் போராடும் தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளாக இருப்பவர்களும் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது அனைவருக்கும் சமமானது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறிப்பாக 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரிக்க தவறிய தாலியை தற்போது தற்போது தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது என்றும் கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர் மிகப்பெரிய கலைஞர் அதில் மாற்றுக்கருத்தில்லை அவரால் நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பெண்களின் முகம் சுளிப்பு உள்ளாக்கப்படுகிறது குறிப்பாக குடும்பத்தோடு பல காட்சிகளை பல வார்த்தைகளை பார்க்க முடியவில்லை அந்த எழுத்துக்கள் காட்சிகளை இனிவரும் காலங்களில் இடம்பெறச் செய்யாமல் கமல்ஹாசன் பார்த்துக்கொள்ள வேண்டும் மீண்டும் மீண்டும் அந்தத் தவறுகளை பிக் பாஸ் செய்தால் அதனை தடுத்து நிறுத்த தமிழக மக்களும் குறிப்பாக பெண்களும் செய்வார்கள் எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு நீர்நிலைகள் கட்டுமான நிறுவனங்களுக்கு பெரு முதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது ஆக்கிரமிப்புகளால் ஏரிகளில் கழிவுநீர் கொட்டப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது வீராணம் ஏரி செம்பரம்பாக்கம் செங்கல்பட்டு உள்ளிட்ட பேட்டியின்போது ஏரிகள் மழைக்காலங்களில் நீரை சேமித்து பாதுகாக்க முடியாத நிலையில் உள்ளது மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தனிநபர் வீடு முதல் அரசு அலுவலகங்கள் வரை கட்டாயம் கடைபிடித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார் இதனை முறையாக செய்து இருந்தாலே குடிதண்ணீர் பிரச்சினை தவிர்த்திருக்கலாம் அரசு பொதுமக்களிடம் வாகனங்களை கருதாதீர்கள் வெளிநாட்டு கழிவறைகளை பயன்படுத்தாதீர்கள் என்று அரசு கூறுவது கேவலமான விஷயம் என்றும் இது அரசின் இயலாமையையும் கையாலாகாத் தனத்தையும் காட்டுகிறது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க தவறியதை தான் காட்டுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.