ETV Bharat / state

திருவள்ளுரில் கிராம உதவியாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - Village Assistant Murdered For Protest

திருவள்ளுர்: கிராம உதவியாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest
author img

By

Published : Oct 4, 2019, 12:33 PM IST

சிவகங்கை மாவட்டம் திருவேகம்புதூரில் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ம் நடைபெற்றது.

வருவாய் துறை சங்கத்ட்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் கிராம உதவியாளர் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி அரசு வேலை வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

இந்தி திணிப்பை கண்டித்து செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம் - திமுக

Intro:திருவள்ளூர். 03.10.19.

கிராம உதவியாளர் கொலை கண்டித்து திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:திருவள்ளூர். 03.10.19.

கிராம உதவியாளர் கொலை கண்டித்து திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருவேகம்புதூரில் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட காரணத்திற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்தும் இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக. தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் படுகொலைக்கு காரணமானவர்களை, உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசு வேலை வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். இந்த ஆர்பாட்டத்தில் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.