ETV Bharat / state

'சித்தூர் ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்' -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

திருவள்ளூர் : விளைநிலத்தில் உயர்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது என்றும், சித்தூர் ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

thiruvallur protest
author img

By

Published : Sep 24, 2019, 2:48 PM IST

திருவள்ளூரில் விளைநிலத்தில் உயர்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்கக் கூடாது என்றும், சித்தூர் ஆறு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள்,மின் மோட்டார்கள் மற்றும் ஏரி, கால்வாய், கிணறுகள் என அனைத்தும் பெரிதும் பாதிக்கும் திட்டம் என்பதால் இதனை அரசு கைவிட்டு தற்போது இருக்கும் சத்திரம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக செல்லும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்றும், உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட இடத்திற்கு கண்டிப்பாக வாடகை தர வேண்டுமென்றும், மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத், மாவட்ட செயலாளர் நாராயணன் உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து மாவட்ட குறைதீர் கூட்டத்தில் விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், ஆறு வழிச்சாலையை தடை செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள சித்தூர் சாலையை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க : தண்ணீர் கேட்டு ஆதார் கார்டுகளை வீசியெறிந்த மக்கள்!

Intro:திருவள்ளூர் விளைநிலத்தில் உயர்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது என்று சித்தூர் ஆறு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:திருவள்ளூர் விளைநிலத்தில் உயர்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது என்று சித்தூர் ஆறு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீரா திரையரங்கம் அருகே விவசாயிகள் ஆறு வழிச்சாலை நிலத்தில் மின் கோபுரங்கள் அமைத்தது உள்ளிட்டவைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் விவசாயிகள் முன் போகும் விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்கள் ஏரி கால்வாய் மின் மோட்டார்கள் கிணறுகள் என நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கும் திட்டம் என்பதால் இதனை அரசு கைவிட்டு தற்போது இருக்கும் சத்திரம் பெரியபாளையம் ஊத்துக்கோட்டை வழியாக செல்லும் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் விளை நிலத்தில் உயர் மின் அழுத்த மின் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சம்பத் மாவட்ட செயலாளர் நாராயணன் உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் உயர் மின் கோபுரங்கள் அமைக்க பட்ட இடத்திற்கு கண்டிப்பாக வாடகை தர வேண்டுமென்றும் ஆறு வழிச்சாலை அமைய கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து மாவட்ட குறைதீர் நாள் கூட்டத்தில் விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதை தடுக்க வேண்டும் என்றும் ஆறு வழிச்சாலை தடை செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள சித்தூர் சாலையை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் . பேட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு டில்லிபாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.