ETV Bharat / state

நேருக்கு நேர் மோதிக்கொண்ட தனியார் பேருந்து - ஷேர் ஆட்டோ; 3 பேர் உயிரிழப்பு - thiruvallur share auto accident persons died

திருவள்ளூர்: தனியார் பேருந்து - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

accident
author img

By

Published : Oct 24, 2019, 10:21 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்திலிருந்து தலகஞ்செரி கிராமத்திற்கு ஷேர் ஆட்டோவில் 10 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அதிகாலை 6 மணியளவில் திருப்பாச்சூர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

தனியார் பேருந்து - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து

காயமடைந்த 8 பேர் திருவள்ளூர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த 8 பேரில் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், வேலு என்ற இருவர் உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனியார் பேருந்துடன் அரசுப் பேருந்து மோதல்: தூக்கி வீசப்பட்ட பயணிகள்!

Intro:திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில் இருந்து தலகஞ்செரி கிராமத்திற்கு நாற்று பிடுங்குவதற்கு ஷேர் ஆட்டோவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக அதிகாலை 6 மணியளவில் திருப்பாச்சூர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே வேலு வயது 45 மணி 60 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மீதம் இருப்பவர்களை அவசர வாகனம் மூலமாக திருவள்ளூர் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன தீவிர சிகிச்சை பிரிவில் ஈடுபட்டு இருந்த 8 பேரில் ஒருவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் வேலு இறந்து இருப்பது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....

Body:திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில் இருந்து தலகஞ்செரி கிராமத்திற்கு நாற்று பிடுங்குவதற்கு ஷேர் ஆட்டோவில் 10 பேர் கொண்ட கும்பல் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக அதிகாலை 6 மணியளவில் திருப்பாச்சூர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே வேலு வயது 45 மணி 60 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மீதம் இருப்பவர்களை அவசர வாகனம் மூலமாக திருவள்ளூர் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன தீவிர சிகிச்சை பிரிவில் ஈடுபட்டு இருந்த 8 பேரில் ஒருவர் கார்த்திக் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் வேலு இறந்து இருப்பது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.