ETV Bharat / state

பாமக வேட்பாளருடன் வரமறுத்த தேமுதிக முக்கியப்புள்ளி- பிள்ளையார் சுழியே இப்படியா...! - TN Election

திருவள்ளுர்: திருத்தணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏகே.மூர்த்தியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள தேமுதிக மாவட்டச் செயலாளர் வர மறுத்ததால் சிறிது நேரம் கூட்டணிக் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

PMK Candidate
author img

By

Published : Mar 28, 2019, 6:36 PM IST

Updated : Mar 28, 2019, 6:47 PM IST

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தொகுதிவாரியாக அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏகே.மூர்த்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து, திருத்தணியில் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளின் பரப்புரை தொடங்கியது.

முன்னதாக, திருத்தணியில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்துவிட்டு, கொண்டமாபுரம் பகுதியிலிருந்து வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பரப்புரையை தொடங்கினார். இதில், கூட்டணி கட்சியான தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து அவர் வேட்பாளரிடம் நேரடியாகவே கேட்டார்.

இதனால் அப்பகுதியில் தேமுதிக கட்சியினருக்கும், அதிமுக கூட்டணி கட்சியினருக்கும் சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருத்தணி தொகுதியில் பாமக வேட்பாளர் பரப்புரை

அப்போது, தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 'உங்களுக்காக நாங்கள் தனிப்பட்ட முறையில் பரப்புரை செய்துவருகிறோம். ஆகையால், நீங்கள் அதிமுகவினர் உடனே பரப்புரைச் செய்துகொள்ளுங்கள்' என்று கோபமாக கூறி வேனில் ஏற மறுத்தார்.

இதையடுத்து, ஏகே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவரை தனது பரப்புரை வேனில் ஏற்றிக்கொண்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பணியை தொடங்கினார்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கட்சியின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ஏ கே மூர்த்தி ஆதரித்து திருத்தணியில் என்று பிரச்சாரம் நடைபெற்றது.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கட்சியின் கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ஏ கே மூர்த்தியை ஆதரித்து திருத்தணியில் இன்று முதல் நாள் பிரச்சாரம் நடைபெற்றது. முன்னதாக திருத்தணியில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்துவிட்டு கொண்டமாபுறம் பகுதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் இதில் கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அழைப்பு இல்லாததால் அவர் வேட்பாளர்களிடம் நேரடியாக கேட்டார் இதற்கு அப்பகுதியில் சிறிது நேரம் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியினரும் அதிமுக கட்சியின் கூட்டணி கட்சியினருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது தேமுதிக மாவட்ட செயலாளர் உங்களுக்காக நாங்கள் தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் செய்து வருகிறோம் ஆகையால் நீங்கள் அதிமுகவினர் உடனே பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கி விட்டார் இந்நிலையில் வேட்பாளர் ஏகே மூர்த்தி மாவட்ட செயலாளரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரை பிரச்சார வேனில் ஏற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

Conclusion:
Last Updated : Mar 28, 2019, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.