திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் மணி, சரஸ்வதி அம்மாள், பாலு உட்பட நான்கு பேர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் சென்றிருந்த நேரம் பார்த்து அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : #TNPSCScam : மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!