ETV Bharat / state

தீவிர வாக்கு சேகரிப்பில் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர்! - thiruvallur

திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலுக்கான திருவள்ளூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஜெயக்குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

thiruvallur congress
author img

By

Published : Apr 2, 2019, 8:53 PM IST

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயகுமார், திருப்பாச்சூர், பாண்டூர், கனகு வல்லிபுரம், பூண்டி ஆகிய பகுதிகளில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, “நம் பாக்கம் பகுதியில் இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை நான் உடனே நீக்குவேன். உலக வங்கியில் இருந்து கடன் பெற்று எப்பொழுதும் தண்ணீர் தீராத அளவு ஆழ்கிணறு எடுத்து தண்ணீர் திண்டாட்டம் இல்லாத ஊராக மாற்றுவேன். ஆகையால், கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய எம்.பி ஒன்றும் செய்யவில்லை” என்றார்.

மேலும், இவருடன் திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஏ.சி. சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் பரப்புரை

Intro:திருவள்ளூர் மாவட்டம் நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸில் போட்டியிடும் ஜெயக்குமார் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Body:திருவள்ளூர் மாவட்டம் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட கிராமங்கள் திருப்பாச்சூர் ,பாண்டூர, கனகு வல்லிபுரம் ,பூண்டி, நம் பக்கம் ,ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நம் பக்கம் பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடும் பொழுது அவர் பொதுமக்களிடம் பேசிய போது நம் பாக்கம் பகுதியில் இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை நான் உடனே நீக்குவேன் உலக வங்கியில் இருந்து கடன் பெற்று எப்பொழுதும் தண்ணீர் தீராத அளவு ஆழ்கிணறு எடுத்து தண்ணீர் திண்டாட்டம் இல்லாத ஊராக நான் மாற்றுவேன் என்றும் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முன்னாள் எம்பி அவர்கள் ஒன்றும் செய்யவில்லை இந்த கிராமத்திற்கு ஆனால் நீங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த தண்ணீர் நிறைந்த கிராமமாக மாற்றுவேன் என்று கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார் இவருடன் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் திருவள்ளூர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஏ சி சிதம்பரம் அவர்களும் கலந்துகொண்டார்.

etv செய்திகளுக்கான திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.