ETV Bharat / state

”திருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார்”- ஆட்சியர் - collecter

திருவள்ளூர்: வாட்டர் மிஷன் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2 ஏரிகளில் தூர்வாரும் பணிகளை வருகிற 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி கூறினார்.

The Chief Minister will examine civic engagement in Tiruvallur
author img

By

Published : Aug 4, 2019, 6:17 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கூரம் பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக வளர்ச்சி துறையினர் மூலம் வாட்டர் மிஷன் திட்டத்தில் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பனபாக்கம் 43 பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் எனவும்,

மாவட்ட ஆட்சியர் பேட்டி

பணிகளை வருகிற 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் வாட்டர் மிஷன் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ்
2 ஏரிகளில் தூர்வாரும் பணிகளை வருகிற 7ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார்Body:திருவள்ளூர் மாவட்டத்தில் வாட்டர் மிஷன் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ்
2 ஏரிகளில் தூர்வாரும் பணிகளை வருகிற 7ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் பேட்டி

திருவள்ளூர் மாவட்டம்
கூரம் பாக்கம் கிராமத்தில்
உள்ள ஏரியை
மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி
ரவி குமார் பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்
ஊரக வளர்ச்சி துறையினர் மூலம்
வாட்டர் மிஷன்
திட்டத்தில் தூர்வாரும் பணி
மற்றும்
குடிமராமத்து திட்டத்தின் கீழ்
பனபாக்கம் 43 பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் பணிகளை
வருகிற 7ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
துவக்கி வைக்க உள்ளதாகவும்
அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆய்வு செய்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.