ETV Bharat / state

விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

author img

By

Published : Jun 20, 2019, 7:18 AM IST

சென்னை:  ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்

ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் சார்பில் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்

இதில், பயிற்சி வகுப்பில் கலந்தகொண்ட மாணவர்கள் கூறியதாவது: "பிரபஞ்சத்தில் உள்ள கற்கள், எரிகற்கள் ஆகியவற்றை எப்படிக் கண்டறிவது, அதனை எப்படி பின் தொடர்ந்து அதன் தன்மைகளைக் கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பினால் நாங்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த படிப்புகளில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்து இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்போம்" என்றனர்.

Intro:ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் சார்பில் விண்வெளி கற்கள் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வகுப்பு 25க்கும் மேற்ப்பட்ட பள்ளி மானவ மாணவிகள் பங்கேற்றனர்.Body:ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் சார்பில் இன்று சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் விண்வெளி கற்கள் குறித்த ஆராய்ச்சி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்த கொண்ட மாணவர்கள் கூறியதாவது: பிரபஞ்சத்தில் உள்ள கற்கள் மற்றும் எரிகற்களை எப்படி கண்டறிவது,அதனை எப்படி பின் தொடர்ந்து அதன் தன்மைகளை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பினால் நாங்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த
படிப்புகளில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம் என தெரிவித்தனர்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பை ஏற்படுத்திய ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்திற்கும் தங்களது பள்ளிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர்.Conclusion:இந்த பயிற்சி வகுப்பினால் நாங்கள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த
படிப்புகளில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம் என தெரிவித்தனர்.
மேலும் இந்த பயிற்சி வகுப்பை ஏற்படுத்திய ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்திற்கும் தங்களது பள்ளிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.