ETV Bharat / state

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலையில் நடைபெற்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பங்கேற்றார்.

காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி  sos kaavalan app  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்  திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்
காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : Jan 7, 2020, 11:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் காவலன் செயலியைப் பதவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அத்தொழிற்சாலையில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு அதில் தங்களது புகார்களைப் பதிவுசெய்து காவலர்களுக்கு அனுப்புவது போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பேசும்போது, "தினமும் இச்செயலியை 3 ஆயிரம் பெண்கள் பதிவிறக்கம் செய்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர்.

கல்லூரிக்குச் செல்லும் பெண்களிடமிடமும் வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் இச்செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஆபத்து காலங்களில் இச்செயலியைப் பயன்படுத்தி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால், புகார் தெரிவித்த 5 நிமிடங்களில் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து உதவி செய்வார்கள்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்த் தாய் வாழ்த்துக்கு நேர்ந்த துயரம்!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் தொழிற்சாலையில் 1500 பெண்களுக்கு காவலன் செயலி பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய் துள்ளதாக வேலைக்குச் செல்லும் பெண்கள் கல்லூரி மாணவிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் பி அரவிந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமை தாங்கிய தொடக்கிவைத்தார் அப்போது அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 1,500 பெண்கள் இதில் கலந்துகொண்டனர் அவர்களுக்கு காவலன் செய்தியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது தங்களது புகார்களை பதிவு செய்வது காவல்துறைக்கு அனுப்புவது போன்றவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறும்போது இதுவரை தினமும் 3,000 பெண்கள் டவுன்லோட் செய்வதாகவும் . இந்த காவலன் செயல் குறித்து விரிவாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக பெண்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பெண்கள் sos காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றன என்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார் இந்த காவலன் செயலியை அனைவரும் பயன்படுத்தி தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் ஆபத்து காலங்களில் இந்த செயலியை பயன்படுத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் புகார் தெரிவித்து 5 நிமிடங்களில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து உதவி செய்வார்கள் என தெரிவித்தார் இக்கூட்டத்தில் திருவள்ளூர் நகர காவல் துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் மப்பேடு காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.