ETV Bharat / state

திருவள்ளூரில் பிரபல ரவுடிக்கு அரிவாள் வெட்டு! - mysterious person attack for rowdy

திருவள்ளூர்: பிரபல ரவுடி அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

murder
murder
author img

By

Published : Aug 1, 2020, 10:47 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ரயில் நிலையம் கருகுழாய் சாலையில், வசித்து வருபவர் சுரேஷ் (42). இவர் திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வள்ளலார் தெருவில் நின்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுரேஷை சரமாரியாக வெட்டினர்.

இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டார்.

அரிவாளால் வெட்டப்பட்ட சுரேஷ் மீது, பட்டாபிராம் காவல் நிலையத்தில் கஞ்சா வியாபாரம் செய்வது, கொலை, கொள்ளை முயற்சி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை மாணவர்களை வியந்து பாராட்டிய மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.