ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருவள்ளூர்: அன்னூர் சிவசக்தி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seven members of the same family attempted suicide in Tiruvallur
author img

By

Published : Oct 13, 2019, 3:18 PM IST

சென்னை ஆவடியை அடுத்த அன்னனூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (68). கூலித்தொழிலாளியான இவருக்கு சுப்பம்மாள் (60) என்ற மனைவியும் நகராஜ்(35), ரவி (30) ஆகிய இரண்டு மகன்களும் கல்யாணி(28) என்று மகளும் இருந்தனர்.

இந்த நிலையில் கோவிந்தசாமி தனது வீட்டில் அவரது மனைவி, மகன்கள், கல்யாணி, அவருடைய மகள்களான சர்வேஷ்வரி(6), யோகேஷ்வரி(8) ஆகிய ஏழு பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இதில் கோவிந்தசாமி, சுப்பமாள், நாகராஜ், ரவி ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்யாணி மற்றும் அவரது மகள்கள் இரண்டு பேரும் தற்போது கே.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்வவம் குறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கோவிந்தசாமி கடன் பிரச்னை காரணமாக விஷம் அருந்தி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

Intro:Body:

ஆவடி

ஆவடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து பலி.மேலும் மூவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

கணவன் கோவிந்தராஜ்/68, மனைவி

சுப்பப்மாள்/60,மகன்கள் 

நாகராஜ்/35

ரவி/30 ஆகிய நான்கு பேர் உயிர் இழப்பு. மகள் 

கல்யாணி/28 கல்யாணி மகள்கள் 

சர்வேஷ்வரி/7

யோகேஷ்வரி/6 ஆகிய மூவரும் கே.எம்.சி.மருத்துவமனையில் அனுமதி.குடும்பதகராறு காரணமாக தற்கொலைக் கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறை தகவல்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.