ETV Bharat / state

தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! கோஷம் எழுப்பிய மக்கள்

திருவள்ளூர்: முறையாகக் குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
author img

By

Published : Oct 12, 2019, 9:50 AM IST

திருவள்ளூர் மாவட்டம் சூளைமேனி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கயடை கிராமத்தில் கடந்த ஆறு மாத காலமாக முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் அரசுப் பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினரும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அலுவலர்கள் மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய பின்பே சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்திய போலீஸ்... பொதுமக்கள் குற்றச்சாட்டு

Intro:திருவள்ளூர் :

முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் . ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகிக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Body:திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம்
எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கயடை கிராமத்தில் கடந்த ஆறு மாத காலங்களாக முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து முக்கரம் பாக்கம் கிராமத்தில் இருந்து தண்டலம் வழியாக ஊத்துக்கோட்டை பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு (பேருந்து தடம் எண் 131b )பேருந்தை கிராம மக்கள் காலி குடங்களுடன் வழிமறித்து சிறைபிடித்தனர்.
குடிக்க தண்ணீர் வராமல் அவதியுற்ற பொதுமக்கள் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு அரசு பேருந்தை
சிறைபிடித்த தகவலறிந்து வந்த

ஊத்துக்கோட்டைகாவல்துறையினரும் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய முறையில் குடிதண்ணீ ர் வசதி ஏற்படுத்தி தரஉறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அரசு பேருந்தை விடுவித்தனர்.முன்னதாக ஆறு மாத காலமாக குடிதண்ணீர் வழங்காமல் கிராம மக்களை அலைக்கழித்த செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்

.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.