ETV Bharat / state

விஜயதசமியை முன்னிட்டு பொன்னேரியில் முதன்முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி! - ஓம்காரா நாட்டியாஞ்சலி இந்நிகழ்ச்சி

திருவள்ளூர்: விஜயதசமியை முன்னிட்டு பொன்னேரி அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் முன்பு முதன்முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

bharatanatyam-program
author img

By

Published : Oct 9, 2019, 9:24 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி முதன் முறையாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றது. கடந்த 10 நாள்களாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஓம்காரா பரத நாட்டியப் பள்ளி இயக்குநர் பிரதீஷ் சிவானந்தன், செயலாளர் சிவா பிரதீஷ், ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாத் ஆகியோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பள்ளி மாணவ மாணவியர் நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

நாட்டியாஞ்சலியின் இறுதி நாளான விஜயதசமி தினத்தில் கேரள பாணியில் சண்டையிடும் மள்ளர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனமாடிய மாணவ மாணவியரை விழா குழுவினர் பாராட்டினர்.

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் சென்னை, பழவேற்காடு, மீஞ்சூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதையும் படிக்க: 'ஒழிந்தான் மகிஷாசூரன்; இனி ஓய்வெடுப்பார் மகாகாளி!'- தோவாளையில் நடந்த முத்தாரம்மனின் வதம்!

Intro:திருவள்ளூர்

பொன்னேரியில் நாட்டியாஞ்சலி: விஜயதசமியை முன்னிட்டு பொன்னேரி அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் முன்பு முதன்முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது

Body:திருவள்ளூர்

பொன்னேரியில் நாட்டியாஞ்சலி: விஜயதசமியை முன்னிட்டு பொன்னேரி அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் முன்பு முதன்முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது

சிதம்பரம் மற்றும் தஞ்சை பெரிய கோவில் களில் நடந்த கலைஞர்கள் ஒன்றாக இணைந்து நம் நாட்டின் நன்மை கருதி இறைவனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வருடத்தில் ஒருமுறை நவராத்திரி மற்றும் சிவராத்திரி போன்ற நாட்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்துவது வழக்கம் அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி முதன் முறையாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்றது கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த நாட்டியாஞ்சலி ஓம்காரா பரதநாட்டியப் பள்ளி இயக்குனர் பிரதீஷ் சிவானந்தன் செயலாளர் சிவா பிரதீஷ் ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாத் ஆகியோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினர் இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
அகத்தீஸ்வரர் ராஜகோபுரம் முன்பு நடைபெற்ற ஓம்காரா நாட்டியாஞ்சலி இந்நிகழ்ச்சியினை பொன்னேரி காவல் ஆய்வாளர் பால்ராஜ் பாஜக தேசிய குழு உறுப்பினர் ஆர் எம் ஆர் ஜானகிராமன் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் பிரசாத் ஐயோ பத்து நாட்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பங்கேற்று சிறப்பித்தனர் நாட்டியாஞ்சலி இன் இறுதி நாளான விஜயதசமி தினமான இன்று மயிர்க்கூச்செறியும் வகையில் கேரள பாணியில் சண்டையிடும் மள்ளர் கம்பத்தில் மயிர்க்கூச்செறியும் விதமாக நடனமாடி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடன கலைகள் சிறப்பித்தனர் நடனமாடிய மாணவ மாணவியர்களை பாராட்டு விழா குழுவினர் கௌரவித்தனர்.
பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் முன்பாக தஞ்சை பெரிய கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில் போன்று முதன்முறையாக நாட்டியாஞ்சலி நடைபெற்றதை சென்னை பழவேற்காடு மீஞ்சூர் செங்குன்றம் கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.