கொட்டும் மழையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..! - கொட்டு மழையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது
திருவள்ளூர்: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க கோரி கொட்டும் மழையில் பொதுமக்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயிலில் 50-க்கும் மேற்பட்ட கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டார்குப்பம் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 60 கோயில்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
இது குறித்து, இந்து சமய அறநிலைய துறை ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணவிரத்தில் ஈடுபட்டனர். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த சோழவரம் காவல் துறையினர், தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையும் படிங்க: ஆவடியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
கிராம மக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்
Body:திருவள்ளூர் அருகே கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க கோரி கொட்டும் மழையில் உண்ணாவிரதத்தில் ஈடுபடட்ட
கிராம மக்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோவிலில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமி பட்டுள்ளதாகவும் மேலும் ஆண்டார்குப்பம் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 60 கோயில்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் நிலங்கள் அபகரிக்கப்பு இந்து சமய அர நிலைய துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரதப் போராட்டத்தில் கொட்டும் மழையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவர்களை சோழவரம் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால்
உண்ணாவிரத போராட்டத்திற்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலை காவல்துறையினர் அகற்றி கொண்டு சென்றனர்
பேட்டி
திரு.நாகபூஷ்னம் .விஎச்எஸ் தலைவர் சோழவரம்Conclusion: