ETV Bharat / state

'நீட்' குறித்து பதிலளிக்க மறுத்த ஓபிஎஸ்! - ஓபிஎஸ்

திருவள்ளூர்: நீட் தேர்வு முடிவுகள் குறித்து செய்தியார்கள் கேட்ட கேள்விக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

ops
author img

By

Published : Jun 6, 2019, 12:06 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சிறுனியம் கிராமத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான பலராமனின் தாயாரின் திருவுருவப்படத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். பின் அவரின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பொன்னேரி எம்எல்ஏ பலராமன் தாயரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர்

பின்னர் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

06-06-2019

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி

அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் அவரது தாயார் மறைந்த பட்டம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்

திருவள்ளூர் மாவட்டம் சிருனியம்  

கிராமத்தில் அதிமுக மேற்கு  மாவட்ட செயலாளரும் 

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பலராமன்அவர்களின்  தாயார் மறைந்த  பட்டம்மாள் அவர்களது 

திருவுருவப் படத்தை திறந்து வைத்து 

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இவருடன் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின்

மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..

 நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அவர் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து சென்றார்..

அப்போது அவரிடம் மணலிபுதுநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து தங்களை 

அரசுக்கு இடம் வேண்டும் என கூறி காலி செய்வதாகவும் தங்களுக்கு

அங்கேயே நிரந்தரமான இடத்தை வழங்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தனர்...

Visual send in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.