ETV Bharat / state

மேம்பாலம் கட்டும் பணியின்போது அம்மன் கல்வெட்டு கண்டெடுப்பு! - மேம்பாலம் கட்டும் பணி

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்ற இடத்தில் தமிழ் எழுத்துகள் செதுக்கப்பட்ட பழங்கால அம்மன் கல்வெட்டை வருவாய்த்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பழங்கால அம்மன் கல்வெட்டு
author img

By

Published : Jun 29, 2019, 9:16 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணிக்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டபோது கையில் சூலாயுதம் ஏந்தியவாறு, தமிழ் எழுத்துகளால் செதுக்கப்பட்ட பழங்கால அம்மன் கல்வெட்டு மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அதனை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மேம்பாலம் கட்டும் பணியில் தமிழ் எழுத்துகளுடன் கிடைத்த அம்மன் கல்வெட்டு!

அதேபோல், கடந்த ஆண்டு ஏழு கண் பாலத்தின் ஆற்றில் அம்மன், மகா விஷ்ணு, சிவன், நந்திகிருஷ்ணர் உள்ளிட்ட 16 கற்சிலைகள் பாலத்தின் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:28-06-2019

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே ஊத்துக்கோட்டை -திருவள்ளூர் இடையே புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அங்கு மேம்பாலம் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த பழங்கால அம்மன் சிலை தமிழ் எழுத்துக்களால் செதுக்கப்பட்ட கல்வெட்டுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அதனை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர் நின்ற நிலையில் கையில் சூலாயுதம் ஏந்தியவாறு வடிக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட அம்மன் சிலை கேட்பாரற்று கிடப்பதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டு கண்டுகொள்ளாத அவலம்
பழங்கால கற்சிலை எப்படி ஆரணி ஆற்றின் கரை பாலத்திற்கு அடியில் வந்தது யாரேனும் கடத்தல்காரர்கள் கொண்டுவந்து மறைத்து வைத்திருந்தனர் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் கடந்த ஆண்டு எல்லா ஊர் 7 கண் பாலத்தின் கீழ் தண்ணீரில் அம்மன் மகா விஷ்ணு சிவன் நந்திகிருஷ்ணர் என 16 கற்சிலைகள் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதுBody:திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே ஊத்துக்கோட்டை -திருவள்ளூர் இடையே புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அங்கு மேம்பாலம் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த பழங்கால அம்மன் சிலை தமிழ் எழுத்துக்களால் செதுக்கப்பட்ட கல்வெட்டுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அதனை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர் நின்ற நிலையில் கையில் சூலாயுதம் ஏந்தியவாறு வடிக்கப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட அம்மன் சிலை கேட்பாரற்று கிடப்பதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டு கண்டுகொள்ளாத அவலம்
பழங்கால கற்சிலை எப்படி ஆரணி ஆற்றின் கரை பாலத்திற்கு அடியில் வந்தது யாரேனும் கடத்தல்காரர்கள் கொண்டுவந்து மறைத்து வைத்திருந்தனர் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் கடந்த ஆண்டு எல்லா ஊர் 7 கண் பாலத்தின் கீழ் தண்ணீரில் அம்மன் மகா விஷ்ணு சிவன் நந்திகிருஷ்ணர் என 16 கற்சிலைகள் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.