ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி, அரசு மருத்துவர் மீது தாக்குதல் - Tiruvallur government hospital doctor

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியோடிய கும்பலை காவலர்கள் வலைவீசி தேடிவருகின்றனர்.

Mysterious people attack doctor
Mysterious people attack government hospital doctor at Tiruvallur
author img

By

Published : Feb 8, 2020, 7:47 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சி, சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் குடும்பத்தகராறு காரணமாக பூச்சிமருந்து குடித்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் கார்த்திகை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

அங்கு தலைமை மருத்துவரான கென்னடி விரைந்து வந்து முதலுதவி செய்து அவரை தனி வார்டில் அனுமதித்தார்.

அப்போது கார்த்திக்குடன் வந்த நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தனர். இதனால் அவர்களை அமைதியாக இருக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்.

இதைக் கேட்காமல் அங்கிருந்தவர்கள் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.

கும்மிடிப்பூண்டி, அரசு மருத்துவர் மீது தாக்குதல்

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியன் நடத்தும் 'தர்பார்'

Intro:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் : 10 பேர் கொண்ட கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு

Body:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் : 10 பேர் கொண்ட கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சி, சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்  (25) மாலை 6 மணி அளவில் குடும்பத்தகராறு காரணமாக பூச்சிமருந்து குடித்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் கார்த்திகை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் அப்போது தலைமை மருத்துவராக டாக்டர்  கென்னடி விரைந்து வந்து  முதலுதவி செய்யப்பட்டு தனி வார்டில் அவரை படுத்து வைத்துள்ளார். கார்த்திக் உடன் வந்த நண்பர்கள் அவருடன் சிரித்துக்கொண்டே உள்ளார்கள் இதனை உணர்ந்த டாக்டர் கென்னடி சத்தம் போடாமல் இருக்கும்படி கூறினார். இதைக் கேட்காமல் திடீரென 10 பேர் டாக்டரை சரமாரியாக தாக்கிய மருத்துவமனையில் உள்ள இருக்கைகள் படுக்கை குளுக்கோஸ் பாட்டில் ஸ்டாண்ட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கி விட்டு மருத்துவம் பார்க்க வந்த கார்த்திக் மற்றும் 10 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனை அறிந்த சக ஊழியர்கள் உடனடியாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த போலீசார் அங்குமிங்கும் பார்த்துவிட்டு  டாக்டரிடம்  புகாரைப் பெற்றுக்கொண்டு  தப்பிச் சென்ற பத்து பேரை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்  மருத்துவமனைக்குள் புகுந்து அரசு மருத் துவரை சரமாரியாக தாக்கியதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.