ETV Bharat / state

வேன் கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்! - accident

திருவள்ளூர்: ஒதப்பை கிராமம் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

accident
author img

By

Published : Jun 26, 2019, 9:07 PM IST

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் திருவள்ளூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் ஏற்றிக் கொண்டு தனியார் வேன் ஒன்று திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளது.

அந்த வேன் ஒதப்பை கிராமத்தில் உள்ள தேவாலயம் அருகே வந்தபோது, அங்கிருந்த வேகத்தடையில் வேனின் ஓட்டுனர் பிரேக் அடிக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் திருவள்ளூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களைக் ஏற்றிக் கொண்டு தனியார் வேன் ஒன்று திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளது.

அந்த வேன் ஒதப்பை கிராமத்தில் உள்ள தேவாலயம் அருகே வந்தபோது, அங்கிருந்த வேகத்தடையில் வேனின் ஓட்டுனர் பிரேக் அடிக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து 10 க்கும் மேற்பட்டோர் பெண் ஊழியர்கள் படுகாயம்.அடைந்தனர்


திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்த மிண்டாஸ் என்ற தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தனியார் கம்பெனியில் பணிபுரியும் பெண்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு வந்த தனியார் வேன் திருவள்ளூர் நோக்கி வந்தபோது. ஒதப்பை கிராமத்தில் உள்ள தேவாலயம் அருகே அமைந்த வேகத்தடையில் வேனின் ஓட்டுனர் பிரேக் அடித்த போது கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியதும் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது .இதில் அந்த வேனில் இருந்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.இதை கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் சரியான நேரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கூடுதலாக வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் தனியார் வாகனத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த 10 பெண்களும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Body:திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து 10 க்கும் மேற்பட்டோர் பெண் ஊழியர்கள் படுகாயம்.அடைந்தனர்


திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்த மிண்டாஸ் என்ற தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தனியார் கம்பெனியில் பணிபுரியும் பெண்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு வந்த தனியார் வேன் திருவள்ளூர் நோக்கி வந்தபோது. ஒதப்பை கிராமத்தில் உள்ள தேவாலயம் அருகே அமைந்த வேகத்தடையில் வேனின் ஓட்டுனர் பிரேக் அடித்த போது கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியதும் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது .இதில் அந்த வேனில் இருந்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.இதை கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் சரியான நேரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கூடுதலாக வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் தனியார் வாகனத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த 10 பெண்களும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:26-05-2019

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து 10 க்கும் மேற்பட்டோர் பெண் ஊழியர்கள் படுகாயம்.அடைந்தனர்


திருவள்ளூரை அடுத்த காக்களூரில் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்த மிண்டாஸ் என்ற தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தனியார் கம்பெனியில் பணிபுரியும் பெண்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு வந்த தனியார் வேன் திருவள்ளூர் நோக்கி வந்தபோது. ஒதப்பை கிராமத்தில் உள்ள தேவாலயம் அருகே அமைந்த வேகத்தடையில் வேனின் ஓட்டுனர் பிரேக் அடித்த போது கட்டுப்பாட்டை இழந்து நடுவே இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியதும் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது .இதில் அந்த வேனில் இருந்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.இதை கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அனைவரும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் சரியான நேரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கூடுதலாக வராததால் அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் தனியார் வாகனத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த 10 பெண்களும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.