ETV Bharat / state

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!

திருவள்ளூர்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளை கொண்டாடினார்.

author img

By

Published : Jan 15, 2021, 10:42 PM IST

ஸ்டாலின்
ஸ்டாலின்

தைப்பொங்கலின் இரண்டாம் நாளான இன்று கால்நடைகளை போற்றும் வண்ணம் மாட்டுப்பொங்கல் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஸ்டாலின்
மாட்டு பொங்கல் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின்

அந்த வகையில், திருவள்ளூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளை கொண்டாடினார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.