ETV Bharat / state

டேங்கர் லாரியின் மீது பைக் மோதல்: மூவர் உயிரிழப்பு! - திருவள்ளூர் இருசக்கர விபத்து

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அருமந்தை பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

டேங்கர் லாரியில் மோதிய மூவர் பரிதாப சாவு
author img

By

Published : Sep 30, 2019, 10:25 AM IST

Updated : Oct 15, 2019, 4:39 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (25). இவருடைய நண்பர்கள் சீமாவரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (25), மாரி (29). இவர்கள் மூவரும் நேற்று மாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் பகுதிக்குச் சென்றுவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

லாரியில் மோதி உயிரிழந்த அஜித், மாரி, சந்துரு.
லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த அஜித், மாரி, சந்துரு

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

லாரி மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சோழவரம் காவல் துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க : இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு லாரி மோதல்! ஒருவர் பலி

Intro:சென்னை மாதவரம்
சோழவரம் அருகே வெளிவட்ட சாலை அருமந்தை பகுதியில் ஏற்பட்ட சாலைவிபத்தில் மூன்றுபேர் பலி...
Body:சென்னை மாதவரம்
சோழவரம் அருகே வெளிவட்ட சாலை அருமந்தை பகுதியில் ஏற்பட்ட சாலைவிபத்தில் மூன்றுபேர் பலி...

மீஞ்சூர் அருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் அஜித் வயது 25 இவருடைய நண்பர்கள் மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்துரு வயது 25 மாரி வயது 29 மூவரும் இன்று மாலையில் செங்குன்றம் பகுதிக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சோழவரம் அடுத்த அருமந்தை 400 அடி மவண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மாலை ஆறு மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது அப்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியதில் மூவரும் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக இறந்து போனார்கள். இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீசார் சடலங்களை கைப்பற்றி ஸ்டேன்லிஅரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் சம்பவ இடத்தில் மூன்று பேர் பலியானது இந்த பகுதியில் சோகத்தை உருவாக்கியது.Conclusion:
Last Updated : Oct 15, 2019, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.