வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில், அம்மா பேரவை இணை செயலாளர் பெரம்பூர் எல். ரஜினி ஏற்பாட்டில் அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ். விஜயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கோடை வெயிலின் தாக்கத்தை தீர்க்க, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை வழங்கி மகிழ்ந்தார்.
திருவள்ளூரில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்த எம்.எல்.ஏ.
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கத்தில் பெரம்பூர் ரஜினி ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் இன்று (ஏப். 15) திறந்து வைத்தார்.