ETV Bharat / state

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்- தைப்பூச தெப்ப உற்சவம் - மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

திருவள்ளூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச தெப்ப உற்சவம்

author img

By

Published : Feb 8, 2020, 11:44 AM IST

தைப்பூசம் என்பது, ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், தமிழ் கடவுள் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர்.

இந்த தைப்பூசத்தை முன்னிட்டு, மாங்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில், தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த தெப்ப உற்சவம இன்று முதல், வரும் 9ஆம் தேதி வரை நடைபெறும்.

இதில், முதல் நாளான இன்று காமாட்சி அம்மன் சிலையை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து குளத்தை சுற்றி வலம் வந்தனர். அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச தெப்ப உற்சவம்

இதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் இரண்டாம் நாள் வைகுண்ட பெருமாளும் மூன்றாம் நாள் வள்ளி தெய்வானை சுப்பிரமணியரும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இதையும் படிங்க:

வடலூர் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; நாளை ஜோதி தரிசனம்

Intro:தை பூசத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில்தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.Body:தை பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். தை பூசம் என்பது, ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளில், தமிழ் கடவுள் முருகனுக்கு எடுக்கப்படும் விழா.இந்த தை பூசத்தை முன்னிட்டு, சென்னை மாங்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில்களில், தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.மேலும்
இன்று முதல், 9ம் தேதி வரை இந்த தெப்ப உற்சவம் நடைபெறும்.Conclusion:இதில், முதல் நாளான இன்று காமாட்சி அம்மன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பள்ளக்கில் குளத்தை சுற்றி வலம் வந்தனர். இதனை குலம் முழுவதும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .இதனைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த தற்போது உச்சத்தில் இரண்டாம் நாள் வைகுண்ட பெருமாளும் மூன்றாம் நாள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியரும் வலம் வர உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.