ETV Bharat / state

ஒளிப்பதிவாளரைத் தாக்கி செல்போன் பறித்த வழிப்பறி கும்பல்! - Lateral mob attack at thiruvallur district

திருவள்ளூர்: தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி, அவரிடமிருந்த ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் வெங்கடேசன்
author img

By

Published : Oct 6, 2019, 3:16 AM IST

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனியார் செய்தி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, திருவள்ளூர் மாவட்டம் அருகே வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அருகே வழிப்பறி கும்பல் தாக்குதல்

மேலும் அக்கும்பல் அவரை மிரட்டி செல்போன், ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பறித்துள்ளனர். ஹெல்மெட்டால் தாக்கப்பட்டதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படியுங்க:

முதியவரைக் கடுமையாகத் தாக்கி வழிப்பறி செய்த மூன்று நபர்கள் - பதற வைக்கும் சிசிடிவி பதிவு

Intro:திருவள்ளூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளரை வழிப்பறி கும்பல் தாக்கிகத்தி
முனையில் செல்போன் ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பறித்து சென்றனர்...

Body:திருவள்ளூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளரை வழிப்பறி கும்பல் தாக்கிகத்தி
முனையில் செல்போன் ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பறித்து சென்றனர்...

சென்னை ஆலப்பாக்கத்தில் சேர்ந்த வெங்கடேசன் என்பவர்
ABP தனியார் செய்தி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இவர்
திருவள்ளூர் மாவட்டம் வேலூரில் தனது மாமனார் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது வழிப்பறி கும்பல் இவரை வழிமறித்து கத்தியை காட்டி செல்போன் ஆதார் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை அவரை மிரட்டி ஹெல்மெட்டால் தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தி தப்பி சென்றது படுகாயமடைந்த வெங்கடேசனை ஸ்டான்லிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
வழிப்பறி கும்பல் வெங்கடேசன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர் தொடர்ந்து அப்பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தாக்கி வழிப்பறி கும்பல் செல்போன் நகை பணம் உள்ளிட்டவைகளை பறித்து செல்வது தொடர்கதையாகிவருகிறது.....Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.