ETV Bharat / state

திருவள்ளூரில் கஞ்சா வியாபாரிகள் கைது!

author img

By

Published : Aug 30, 2019, 7:03 AM IST

திருவள்ளூர்: பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்தவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

joint peddler arrested in thiruvallur

திருவள்ளூரில் பழைய ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இரண்டு பாழடைந்த வீடுகளில் கஞ்சா மற்றும் மதுபானங்கள் விற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர்கள் சுதாகர், சுரேஷ் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்து பிரபல கஞ்சா வியாபாரி ஏழுமலை மற்றும் அவரது மூன்று மகன்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி

ஆனால், அவர்களிடமிருந்து கஞ்சா வாங்க வந்த திருவள்ளூர், காக்களூர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அயனாவரம் செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து ,139 கஞ்சா பொட்டலங்கள், 9 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள், 3 லட்சத்து 16 ஆயிரத்து 119 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 2 புல்லட் பைக்குகள் உட்பட 5 இருசக்ககர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Intro:திருவள்ளூரில் 3 வீடுகளில் வைத்து கஞ்சா விற்பனை செய்தகும்பல் அரசு டாஸ்மாக் கடைக்கு போட்டியாக ஆவடி சாலையில் சட்ட விரோத. மதுக்கடைகளை வீட்டில் நடத்திய தந்தை மற்றும் மூன்று மகன்கள் தப்பியோட்டம் : கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது மூணு லட்சத்து 16 ஆயிரம் பணம் கஞ்சா பொட்டலங்கள் 5 இருசக்கர வாகனங்கள் வெளிநாட்டு பணம் கேமரா பறிமுதல்

Body:29-08-2019

திருவள்ளூரில் 3 வீடுகளில் வைத்து கஞ்சா விற்பனை செய்தகும்பல் அரசு டாஸ்மாக் கடைக்கு போட்டியாக ஆவடி சாலையில் சட்ட விரோத. மதுக்கடைகளை வீட்டில் நடத்திய தந்தை மற்றும் மூன்று மகன்கள் தப்பியோட்டம் : கஞ்சா வியாபாரிகள் இருவர் கைது மூணு லட்சத்து 16 ஆயிரம் பணம் கஞ்சா பொட்டலங்கள் 5 இருசக்கர வாகனங்கள் வெளிநாட்டு பணம் கேமரா பறிமுதல்

திருவள்ளூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாழடைந்த 2வீடுகளிலும் அரசு டாஸ்மாக் கடைகள் உடன் போட்டி போடும் விதமாக மது பாட்டில்களையும் பீர் பாட்டில்களையும் பதுக்கி வைத்து விற்பனை செய்ததுடன் எதிரில் குடியிருந்த தனது வீட்டிலேயே ஏழுமலை என்பவர் கஞ்சா பொட்டலங்களையும் விற்பனை செய்துவந்தார் இவரிடமிருந்து சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் 19 கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தவரை பிடித்து கைது செய்தனர் .
கஞ்சா மதுபாட்டில்கள் வாங்க அப்பகுதியில்
இளைஞர்களின் இருசக்கர வாகன படையெடுப்புகள் தொடர்ந்த வண்ணம் பரபரப்பாக காணப்பட்ட இந்த பகுதி கஞ்சா புழக்கம் குறித்தும் குடியிருப்புவாசிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆய்வாளர்கள் சுதாகர், சுரேஷ் ஆகியோர் உடன் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் குழுவை அமைத்து கஞ்சா கும்பலை பிடிக்க மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டதை அடுத்து ஆவடி சாலையில் இன்று நடத்திய திடீர் சோதனையில் 139 கஞ்சா பொட்டலங்கள் 7 கேஸ்கள் கொண்ட பெட்டிகளில் இருந்த குவாட்டர் மதுபாட்டில்கள் 2 கேஸ்களில் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களிடம் இருந்த ரொக்கம் 3 லட்சத்து 16 ஆயிரத்து119 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
இதில் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்ற
கஞ்சா வியாபாரி மட்டும் கஞ்சா போதையில் இருந்த பெயர் தெரியாத மேலுமொருகஞ்சா வியாபாரி என இருவரை யும் செய்யப்பட்டகஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 புல்லட் பைக்குகளுளிட்ட 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன இதில் போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்த கஞ்சா வியாபாரிகளான ஏழுமலை அவரது மகன்கள் அம்பேத் மணிகண்டன் சூர்யா ஆகியோர் தலைமறைவு ஆகியுள்ளனர் பிடிபட்ட மதுபாட்டில்கள் கஞ்சா பொட்டலங்கள் இருசக்கர வாகனங்கள்
மியான்மர் நாட்டு பணம் 5000 கியாட்ஸ் மற்றும் தண்ணீரில் படம் பிடிக்கக்கூடிய உயர் தொழில்நுட்ப எச் டி கேமரா
உள்ளிட்டவைகளை பணத்துடன் தனிப்படை போலீசார் திருவள்ளூர் தாலுகா காவல் துறை வசம் ஒப்படைத்தனர் வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா வியாபாரி ஏழுமலை மற்றும் அவரது மூன்று மகன்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.பிடிபட்ட அயனாவரத்தில்இருந்து கஞ்சா வாங்கிச் செல்ல வந்து கை தானா
திருவள்ளூர் காக்களூர் ஏரி கரை பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரின் மகன் ரமேஷ்28

அயனாவரம் செட்டி தோட்டம்
அரவிந்தன் 20 ஆகிய 2 நபர்கள் மீது வழக்கு பதிந்து
எங்கிருந்து இவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்யப்படுகிறது எவ்வளவு ஆண்டுகளாக போலியாக மதுக் கடையை வீடுகளில் நடத்தி வருகின்றனர் என்ற கோணத்தில்
விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.