ETV Bharat / state

பணிநீக்கம் செய்தவர்களைப் பணியில் சேர்க்க வலியுறுத்தி சக ஹெச்.பி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - திருவள்ளூர் செய்திகள்

திருவள்ளூர்: ஹெச்.பி. சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஆலை நுழைவுவாயில் முன்பாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HP employees demonstrated
author img

By

Published : Nov 8, 2019, 9:28 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஹெச்.பி. (HP Gas) சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் எரிவாயு கொண்டு செல்லும், நிரப்பும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.பி. ஊழியர்கள்

இந்நிலையில், அங்கு பணிபுரிந்துவந்த ஐந்து ஊழியர்களைக் காரணமின்றி நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆலையின் வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: நடுக்கடலில் தத்தளிக்கும் 10 மீனவர்களை மீட்கக் கோரிக்கை

Intro:07-11-2019

திருவள்ளூர் அருகே எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி ஆலை நுழைவு வாயில் முன்பாக
ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Body:திருவள்ளூர் அருகே எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி ஆலை நுழைவு வாயில் முன்பாக
ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் கடந்த
இருபது ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் எரிவாயு கொண்டு செல்லும் மற்றும் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நிர்வாகம் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 5 பேரை எந்த காரணமும் இன்றி பணி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆலையின் வாயில் முன்பாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மீண்டும் பணி வழங்க மழை தங்கள் போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்
தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.