ETV Bharat / state

"ஹாட்லைன்" வசதி அரசு மருத்துமனையில் தொடக்கம்! - hot line phone

திருவள்ளூர்: சுகாதாரத் துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக "ஹாட்லைன்" என்ற தொலைபேசி சேவையை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

hospital
author img

By

Published : Nov 6, 2019, 10:38 PM IST

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வன்முறைகளுக்கு ஆளாவதால், அவர்களின் உடல் மற்றும் மன பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சுகாதாரத் துறை பணியாளர்கள் - காவல் நிலையத்தை நேரடியாக இணைக்கும் வசதியாக ’ஹாட்லைன் தொலைபேசி’ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த "ஹாட்லைன்" வசதிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டு, அதில் 80 அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தற்போது திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உதவியுடன் அவசர அழைப்பு தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது.

’ஹாட்லைன் தொலைபேசி’ சேவை தொடக்கம்

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு எழும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க இந்தத் தொலைபேசி சேவையானது சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச யோகா, அறிவியல் மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

Intro:திருவள்ளூர் மாவட்டம்

தமிழகத்தில் முதல்முறையாக சுகாதாரத் துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்துடன் இணைப்பை ஏற்படுத்தும் ஹாட்லைன் வசதி பிஎஸ்என்எல் நிறுவனம் உதவியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

Body:தமிழகத்தில் முதல்முறையாக சுகாதாரத் துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலகத்துடன் இணைப்பை ஏற்படுத்தும் ஹாட்லைன் வசதி பிஎஸ்என்எல் நிறுவனம் உதவியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வன்முறைகளுக்கு ஆளாவதால் அவர்களின் உடல் மற்றும் மன பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நலன் கருதி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக அவசரகால சிகிச்சை உறுதி செய்வதற்காக அதே நேரத்தில் லட்சம் என்று சுகாதாரத் துறை பணியாளர்கள் பணி ஆற்றிட காவல்நிலையத்தில் நேரடியாக இணைக்க வசதியாக ஹாட்லைன் தொலைபேசி சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று தமிழகத்தில் முதல் முறையாக தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார் திருவள்ளுவர் அரசு மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் இணை இயக்குனர் தயாளன் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர் தொலைபேசி சேவை துவக்க விழாவில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பங்கேற்றனர் .

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.