ETV Bharat / state

தலைக்கவசம் அணிய நாடகம் நடத்திய போக்குவரத்து காவல் துறை!

திருவள்ளூர்: போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

police drama
author img

By

Published : Nov 25, 2019, 11:03 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த நாடகக் குழுவினர் எமதர்மன், சித்திரகுப்தன் போல் வேடம் அணிந்து வந்து தலை கவசம் அணியாமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களின் கழுத்தில் பாசக்கயிற்றை வீசி தலைகவசம் அணிய வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், கங்காதரன் ஆகியோர் தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். எமதர்மன், சித்திரகுப்தன் போல் வேடமணிந்து சாலையின் நடுவே நின்று அவர்கள் செய்த காட்சியை பொதுமக்கள் வியப்புடன் கண்டு தலைக்கவசத்தின் அவசியத்தை புரிந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நாடகம் நடத்திய போக்குவரத்து காவலர்

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:

தலைகவசம் அவசியம்: பள்ளி குழந்தைகள் நடத்திய ஸ்கேட்டிங் பேரணி!

Intro:திருவள்ளூர் மாவட்டம் காமராஜர் சிலை அருகே தலைகவசம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் கழுத்தில் பாசக்கயிறு வீசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் இன்று காமராஜர் சிலை அருகே நடைபெற்றது

திருவள்ளூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான் தலைமையில் நடைபெற்ற இந்த நாடகக் குழுவினர் எமதர்மன் சித்திரகுப்தன் போல் வேடம் அணிந்து வந்து தலை கவசம் அணியாமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளின் நிறுத்தி அவர்களின் கழுத்தில் பாசக்கயிற்றை வீசி தலைகவசம் அணிய வலியுறுத்தினர் இந்த நாடகத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் டிஎஸ்பி கங்காதரன் ஆகியோர் தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் அணிவித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர் இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.. எமதர்மன் சித்திரகுப்தன் போல் வேடமணிந்து சாலையின் நடுவே நின்று அவர்கள் செய்த காட்சியை பார்த்து பொதுமக்கள் வியப்புடன் அதை பார்த்து தலைக்கவசத்தின் அவசியத்தை புரிந்து கொண்டனர்.

பேட்டி நாடகக் குழுவினர் ராம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.