ETV Bharat / state

முன்விரோதம்: டான்சருக்கு சரமாரி சதக்... சதக்...!

திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக நடனக் கலைஞர் ஒருவரை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

murder
author img

By

Published : Aug 6, 2019, 5:03 PM IST

திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நடனக் கலைஞராக உள்ளார். இந்நிலையில், பிரபு இருசக்கர வாகனத்தை தெருவில் ஓட்டிச் சென்றபோது பார்த்திபன், தமிழரசன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறுக்கு பழிதீர்க்கும்விதமாக பார்த்திபன், தமிழரசன் ஆகியோர் பிரபுவை கூலிப்படை உதவியுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் பிரபு அலறவே கூலிப்படையினர் தப்பி ஒடினார். அருகில் இருந்தவர்கள் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் இது குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கூலிப்படையினரை அழைத்து வந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Intro:திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை அழைத்து வந்து டான்ச ருக்கு சரமாரி அரிவாள் வெட்டு படுகாயமடைந்தவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Body:திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை அழைத்து வந்து டான்ச ருக்கு சரமாரி அரிவாள் வெட்டு படுகாயமடைந்தவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து புல்லரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம் சிருவானூர் கண்டிகை ஊராட்சி தங்கானூர் கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகன் பிரபு 21 டான்சர் இருசக்கர வாகனத்தை தெருவில் ஓட்டிச் சென்றதில் ஏற்பட்ட தகராறில் அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் பொட்டு என்கின்ற தமிழரசன் ஆகிய இருவரும் சேர்ந்து வெளியூரைச் சேர்ந்த அடியாட்களை அழைத்து வந்து தனக்கிருந்த முன்விரோதத்தில் காரணமாக பழிதீர்க்கும் விதமாக தனியாக வந்த பிரபுவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர் இதில் படுகாயமடைந்த டான்சர் பிரபுவை அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே வெட்டிய கூலிப்படை கும்பல் சிதறி ஓடியது உடனடியாக வெட்டுப்பட்ட பிரபுவை உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கூலிப்படையினரை அழைத்து வந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி

திரு பிரபு.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.