தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Sat Nov 23 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY SAT NOV 23 2024
Published : Nov 23, 2024, 8:00 AM IST
|Updated : Nov 23, 2024, 3:51 PM IST
"அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தானாம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
"நாட்டிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வித் துறையில் உச்சம்"- அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்!
வரும் 2030க்குள் நாட்டில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழ்நாடு தற்போதே 48 சதவிகிதத்தை நெருங்கிவிட்டது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். | Read More
மகாராஷ்டிரா எஃபெக்ட்: தமிழ்நாட்டில் 2026 ஆட்சியில் பாஜக பங்கு பெறும் - தமிழிசை சூளுரை..!
வயநாட்டில் பிரியங்கா காந்தி வேண்டுமானால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். | Read More
“மதம் என பிரிந்தது போதும்..” பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு நாகத்தம்மாள் கோயிலில் இருந்து சீர்வரிசை!
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பொதுமக்கள் இணைந்து 30க்கும் மேற்பட்ட சீர் தட்டுகளை தூக்கி ஊர்வலமாக சென்று சீர் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
லட்டு விவகாரம்: ஏ.ஆர் நிறுவனத்தில் விசாரணைக்காக வந்திறங்கிய திருப்பதி போலீசார்!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டைரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு திருப்பதியைச் சேர்ந்த 11 காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். | Read More
தென் மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. என்ன தெரியுமா?
விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ரயில் பயணிகளின் வசதி கருதி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. | Read More
சாமி சிலையை அகற்றிய வருவாய்த்துறை..சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!
காட்பாடி அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி சாமி சிலை வைத்ததால், வாருவாய்த் துறையினர் அந்த சிலை அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. | Read More
"தூய்மை பணியாளர்களின் நிலையே வேட்டை தடுப்பு காவலர்களுக்கும் ஏற்படும்" - முத்தரசன்!
வேட்டை தடுப்பு காவலர் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் வன பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். | Read More
காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்.. ராஜபாளையம் அருகே துயரம்..!
ராஜபாளையம் அருகே காதல் தோல்வியால் 20 வயதேயான வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | Read More
குலசை அம்மனுக்கு சுமார் அரை கோடி ரூபாய் வருவாய்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வாயிலாக, சுமார் அரை கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. | Read More
எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது - மாற்றுத் திறனாளி வீரர் சுரேஷ் செல்வம் பெருமிதம்!
இந்தியாவில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான அங்கீகாரம் முன்பெல்லாம் பெரிதாக கிடைக்காத நிலையில், தற்போது அதிகரித்து வருவதாக இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சுரேஷ் செல்வம் தெரிவித்தார். | Read More
"தவெக-வில் பெண்கள் முதன்மையானவர்கள்"- தஞ்சை பொறுப்பாளர் விஜய் சரவணன்!
தமிழக வெற்றிக் கழகத்தில் நாங்கள் போடுவது நேர்மையான ராஜ நடை, கழகத்தில் பெண்கள் முதன்மையானவர்கள் என கட்சியின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் தெரிவித்துள்ளார். | Read More
தஞ்சையில் மெகா வேட்டை... லாரியில் 330 கிலோ கஞ்சா கடத்தல்.. மாஸ்டர் பிளானை தவிடுபொடியாக்கிய தனிப்படை!
தஞ்சை பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட 330 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். | Read More
மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பின் உயிரிழந்த குட்டி குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
ஒன்பது சவரன் நகைக்காக சகோதரி கொலை: திருப்பத்தூர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
இளம்பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, 9 சவரன் நகைக்காக கொலை செய்த வழக்கில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. | Read More
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மக்கள் போராட்டம் - மதுரை ஆட்சியர் உறுதி!
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, தேவைப்பட்டால் தொடர் போராட்டங்கள் நடத்த தயாரக உள்ளோம் என அரிட்டாபட்டி விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். | Read More
சென்னை - செங்கல்பட்டு ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம்!
சென்னை - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில்கள், வரை சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. | Read More
நுணுக்கமான அழகிய சிற்பங்களை கொண்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்...சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம்!
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பெயர் காரணம் என்ன? கோயிலில் உள்ள சிறப்பம்சங்கள் யாவை? நுண்ணிய சிற்பங்களில் வரலாறு என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். | Read More