ETV Bharat / state

179 ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பியுள்ளது-மாவட்ட ஆட்சியர்! - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் : தொடர் மழை காரணமாக 1530 ஏரிகளில் 179 ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பியுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

collector
collector
author img

By

Published : Dec 3, 2019, 10:35 PM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1230 ஏரிகளில் 179 ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பி உள்ளது. மேலும், அனைத்து நீர்நிலைகளிலும் நீர் நிறைந்து உள்ளதால் குளிக்க தண்ணீரில் இறங்கவும், வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

உள்ளாட்சித் தேர்தலில் 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தத் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் நான்கு விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

இதையும் படிங்க:

தொடர் மழையால் பூண்டி ஏரியில் 1.2 டிஎம்சி தண்ணீர் உயர்வு!

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1230 ஏரிகளில் 179 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது.

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1530 ஏரிகளில் 179 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது.

நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் யாரும் அதில் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வேண்டுகோள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என அவர் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1230 ஏரிகளில் 179 ஏரிகள் 100% நிரம்பி உள்ளது 3227 குளம் குட்டை நீர்நிலைகள் 308 நீர்நிலைகள் 100% நிரம்பி உள்ளது என்றும் அனைத்து நீர்நிலைகளும் நீர் நிறைந்து உள்ளதால் குளிக்கும் தண்ணீரில் இறங்கும் வேடிக்கை பார்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர் உள்ளாட்சித் தேர்தலில் 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் வார்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் தலைவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் நான்கு விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பேட்டி
மகேஸ்வரி ரவிக்குமார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.