ETV Bharat / state

குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்! - child marriage

திருவள்ளூர்: திருத்தணியில் 15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை காவல் துறையினர், சமூக நலத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Child marriage; Detained police officers!
author img

By

Published : Jul 15, 2019, 7:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இன்று காலை திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக நேற்று மாலை திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.

குழந்தைத் திருமணம்; தடுத்து நிறுத்திய காவல் துறையினர்!

இத்தகவலை அறிந்த மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்கள், திருத்தணி காவல் துறையினர் திருமண மண்டபத்திற்கு விரைந்துவந்து சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை மாவட்ட சிறுமிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Intro:திருத்தணியில் சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்தது தடுத்த போலீஸ் மற்றும் சமூக நலத்துறை.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்த போலீசார் மற்றும் சமூக நலத் துறை யினர் தடுத்து நிறுத்தினர் திருத்தணி அடுத்த மாதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது வாலிபருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்று காலை திருமணம் நடக்க விருந்தது இதற்காக நேற்று மாலை திருத்தணி maposi சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் தகவல் அறிந்து மாவட்ட மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் திருத்தணி காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர் பின்னர் சிறுமியை மாவட்ட சிறுமிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர் இதனால் இரு வீட்டாருக்கும் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.