ETV Bharat / state

திருமண பந்தத்தை தாண்டிய உறவு: ஆட்டோ ஓட்டுநர் கொலை - திருமணத்தை மீறிய உறவு

திருவள்ளூர்: திருமண பந்தத்தை தாண்டிய காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

auto-driver-murder
author img

By

Published : Nov 19, 2019, 9:01 AM IST

சென்னை கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் அருகே யூனியன் வங்கி அருகே ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே அந்த நபர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாட்ஷா (31) என்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்

மேலும், இரவு பதினொரு மணியளவில் ரெட்டேரி சிக்னல் அருகே செங்குன்றம் சாலை, பள்ளி சாலை (ஸ்கூல் ரோடு) சந்திப்பில் உள்ள யூனியன் வங்கி அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு தனது தாய் மெகபூபா, தான் தொடர்புவைத்திருந்த லட்சுமி என்பவருடன் அன்வர் பாட்ஷா ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, லட்சுமியின் மகன் அஜித், இரண்டு பேர் சேர்ந்து அன்வரை வெட்டினர் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:

சென்னையில் வாகன எண்களைக் கண்டறிய நவீன கேமரா!

Intro:19-11-2019
திருவள்ளூர் மாவட்டம்
கொளத்தூர் அருகில்

கள்ளகாதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை.

Body:கள்ளகாதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை.

சென்னை கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் அருகே யூனியன் வங்கி அருகே ஒருவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் போலிசர் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலையுண்டவர் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்ர் பாட்ஷ/31, என்பதும் இரவு பதினொரு மணியளவில் ரெட்டேரி சிக்னல் அருகே ரெட்ஹில்ஸ் சலை மற்றும் ஸ்கூல் ரோடு சந்திப்பில் உள்ள யூனியன் வங்கி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு தனது அம்மா மெகபூபா மற்றும் அன்சர் பாட்சவின் கள்ளகாதலியுமான லட்சுமி என்பவருடன் ஆட்டோவில் அமர்ந்து பேசி கொண்டு இருந்த பொழுது லட்சுமியின் மகன் அஜித் மற்றும் 2 நபர்கள் சேர்ந்து வெட்டிதில் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற அவரை விரட்டி சென்று வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக லட்சுமியின் மகன் சின்ன அஜித், பெரிய அஜித், அஷ்வின் ஆகிய மூவரையும் போலிசார் தேடிவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.