ETV Bharat / state

தலை தீபாவளி கொண்டாட இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்... - திருநெல்வேலியில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற பெண்

திருநெல்வேலியில் தலை தீபாவளி கொண்டாட இருந்த இளம் பெண் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

thirunelveli news  thirunelveli latest news  thirunelveli flood  women missed by flood  women missed by flood in thirunelveli  diwali  தலை தீபாவளி  திருநெல்வேலி வெள்ளம்  வெள்ளத்தில் அடித்துச்சென்ற பெண்  திருநெல்வேலியில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற பெண்  வெள்ளம்
வெள்ளம்
author img

By

Published : Nov 4, 2021, 12:23 PM IST

திருநெல்வேலி: தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் களக்காடு சிதம்பரபுரம் ஊருக்கு நடுவே செல்லும் நாங்குநேரி யான் கால்வாயில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணத்தால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் கால்வாயை கடக்க முற்பட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த லேகா (23), வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த களக்காடு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர், லேகாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய கோயில் பாதுகாவலர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.