ETV Bharat / state

விஜய் சேதுபதி படத்திற்குத் தடை! - sanga tamilan movie ban

நெல்லை: விஜய் சேதுபதி நடித்து நாளை வெளியாகவுள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லையிலுள்ள இரண்டு திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திருநெல்வேலி முதலாவது உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

vijay sethupathi's sanga tamilan movie banned still 21th november
author img

By

Published : Nov 14, 2019, 7:51 PM IST

2011ஆம் ஆண்டு ’நளனும் நந்தினியும்’ என்ற திரைப்படத்தை எடுத்த லிப்ரா புரொடக்சன் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர், நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் புரொடக்சன் உரிமையாளர் அன்பழகன் என்பவரிடம் படத்திற்காக 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். ஆனால் கடன் கொடுத்த அன்பழகன் இறந்துவிடவே அவரது மகன் விக்னேஸ்வரன், லிப்ரா புரொடக்சனிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.

மேலும் திருநெல்வேலி மண்டல பட விநியோகஸ்தர் சங்கமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில், லிப்ரா புரொடக்சன் தயாரிப்பில் உருவாகிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் நவ. 8ஆம் தேதி வெளியானவுடன் பணத்தை கொடுத்துவிடுவதாக லிப்ரா தரப்பில் உறுதி அளித்திருந்தனர்.

மாவாட்ட உரிமையியல் நீதிமன்றம்

இந்நிலையில், பணம் கொடுக்காததால் நெல்லை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கெங்கராஜ் நாளை 15ஆம் தேதி லிப்ரா தயாரிப்பில் வெளியாகவுள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லையிலுள்ள இரண்டு திரையரங்குகளிலும் வருகிற 21ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சங்கத்தமிழனுக்கு தெலுங்கில் வைக்கப்பட்ட மாஸ் டைட்டில்!

Intro:விஜய் சேதுபதி நடித்து நாளை வெளியாகவுள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாநகரில் உள்ள 2 திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திருநெல்வேலி முதலாவது உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.Body:விஜய் சேதுபதி நடித்து நாளை வெளியாகவுள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாநகரில் உள்ள 2 திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திருநெல்வேலி முதலாவது உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு நலனும் நந்தினியும் என்ற திரைப்படத்தை எடுத்த லிப்ரா புரொடக்சன் உரிமையாளர் ரவீந்தர்சந்திரசேகரன் என்பவர் நெல்லையைச் சார்ந்த விக்னேஷ் புரோடக்சன் உரிமையாளர் அன்பழகன் என்பவரிடம் 15 லட்ச ரூபாய் படத்திற்காக கடன் பெற்றிருந்தார். ஆனால் கடன் கொடுத்த அன்பழகன் இறந்துவிடவே அவரது மகன் விக்னேஸ்வரன் லிப்ரா புரொடக்சனிடம் பணம் கேட்டு வந்துள்ளார். திருநெல்வேலி மண்டல பட விநியோகஸ்தர் சங்கமும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது .கடந்த நவம்பர் 8-ந்தேதி மிக மிக அவசரம் என்ற திரைப்படம் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியானது. இந்த படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து விடுவதாக உறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில் பணம் கொடுக்காததால் நெல்லை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கெங்கராஜ் நாளை 15-ந்தேதி வெளியாக உள்ள சங்கத்தமிழன் படத்தை நெல்லை மாநகர பகுதியில் உள்ள இரண்டு திரையரங்குகளிலும் வருகிற 21 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.