ETV Bharat / state

நாங்குநேரி தொகுதியில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் - காங்கிரஸ் வேட்பாளர் - naguneri election

திருநெல்வேலி: நாங்குநேரி இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதாகவும், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவதாகவும், இந்தத் தொகுதியில் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

naguneri-election
author img

By

Published : Oct 21, 2019, 1:00 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. தொகுதி முழுவதும் பொதுமக்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர். மொத்தம் இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கேடிசி நகர் பகுதியில் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், இந்தத் தொகுதியில் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் - பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

மேலும், பொதுமக்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்!

Intro:Body:நாங்குநேரி இடைத்தேர்தல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவதாகவும் இந்த தொகுதியில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தெரிவித்தார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது நாங்குநேரி தொகுதி முழுவதும் பொதுமக்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் கேடிசி நகர் பகுதியில் வாக்கு பதிவு மையங்களுக்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பொதுமக்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு எந்த இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் காலையிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று தற்போது வாக்களித்து வருகின்றனர்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து பகுதியிலும் வாக்காளர்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் வயதானவர்கள் முதல் மாணவ மாணவிகள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வாக்களித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.