ETV Bharat / state

திருநெல்வேலியில் முதியவர் வெட்டிக் கொலை - திருநெல்வேலி பாப்பாக்குடியில் முதியவர் வெட்டிக் கொலை

முக்கூடல் பாப்பாக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

man murdered in thirunelvelli  thirunelvelli news  thirunelvelli latest news  crime news  thirunelvelli murder case  thirunelvelli mukkudal old man murder  திருநெல்வேலி செய்திகள்  குற்றச் செய்திகள்  கொலை வழக்கு  திருநெல்வேலி கொலை வழக்கு  திருநெல்வேலியில் முதியவர் வெட்டிக் கொலை  முதியவர் வெட்டிக் கொலை  பாப்பாக்குடியில் சொத்து பிரச்னையால் முதியவர் கொலை  திருநெல்வேலி பாப்பாக்குடியில் முதியவர் வெட்டிக் கொலை
முதியவர் வெட்டிக் கொலை...
author img

By

Published : Jun 25, 2021, 1:41 PM IST

திருநெல்வேலி: முக்கூடல் பாப்பாக்குடியைச் சேர்ந்த நாராயணசாமி (65), நேற்று (ஜூன் 24) நள்ளிரவு அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நாராயணசாமியின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சொத்துப் பிரச்சினையால் கொலை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த ராசுகுட்டி, கணேசன் என்பவர்களுக்கிடையே நீண்ட நாள்களாகச் சொத்துப் பிரச்சினை இருந்துவருவதாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின்போது ராசுகுட்டி தரப்பினர் கணேசன் தரப்பைச் சேர்ந்த நாராயணசாமியை வெட்டிக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நாராயணசாமி கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதால், அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜூலை 7 முதல் 11 நாள்கள் நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.