ETV Bharat / state

சிஏஏ எதிர்ப்பு - இஸ்லாமியர்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் - Tirunelveli is the black flag

திருநெல்வேலி: மேலப்பாளையம் பகுதியில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

author img

By

Published : Mar 20, 2020, 11:50 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேசிய மக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருவதால் போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இஸ்லாமிய அமைப்பினர் தங்கள் போராட்ட வடிவங்களை மாற்றி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் வீடுகளிலும், வீதிகளிலும் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு: தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு சார்பாக சிறைநிரப்பும் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.