ETV Bharat / state

'2014 ஆம் தேர்தல் அறிக்கையை தான் பாஜக தற்போது வெளியிட்டுள்ளது'-ஜவாஹிருல்லா - dmk allaince

நெல்லை: திமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா
author img

By

Published : Apr 10, 2019, 10:24 PM IST

நெல்லை மாவட்டம் தென்காசியில் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,

'2014ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சற்று வார்த்தைகளை மாற்றி 2019 ஆம் மக்களவை தேர்தலுக்கு வெளியிட்டுள்ளனர், நடைப்பெற்ற ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை அவர்கள் குறிப்பிடவில்லை. மேலும் பாஜக பரப்புரை வன்முறை தூண்டும் விதமாக இருக்கிறது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலின் படி திமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். மேலும் செய்தியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை குறித்து கேள்விக்கு? யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி வேட்பாளர் தனுஷ் குமார் அவர்கள் அமோக வெற்றி பெறுவார்' என அவர் தெரிவித்தார்.

'2014 ஆம் தேர்தல் அறிக்கையை தான் பஜக தற்போது வெளியிட்டுள்ளது'-ஜவாஹிருல்லா

Intro:மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது

Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என்றும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி வேட்பாளர் தனுஷ் குமார் அவர்கள் அமோக வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உறுதியாக நிற்கும் என்றும் இம்முறை மனிதநேய மக்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை என்றாலும் நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலின் படி திமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார் மேலும் செய்தியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை குறித்து கேட்டதற்கு யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது மேலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார் தென்காசி தொகுதியில் கடந்த மாதிரி வெற்றி பெற்ற வசந்தி முருகேசன் அவர்கள் தொகுதிக்கு எந்த நற்பணிகளையும் செய்யவில்லை என்றும் ரயில்வே பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் தென்காசியை தேனி மாவட்டம் அதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.