ETV Bharat / state

கணவருடனான கருத்து வேறுபட்டால் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்! - baby

தேனி: போடியில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒன்றும் அறியாத பிஞ்சுக்குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்
author img

By

Published : Apr 14, 2019, 9:17 AM IST

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் பிரியங்கா(30). இவருக்கும் சென்னை வடபழனியைச் சோந்த பல்லவராஜன் என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு தர்ஷிகா என்ற 14 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து போடியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு விவாகரத்து கொடுத்து விடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பல்லவராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் இருவரையும் சேர்ந்து வாழவைக்கும் முயற்சியில், தேனி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மணமுடைந்த பிரியங்கா போடியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று, தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு, தானும் விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தேனியில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய்

கையில் குழந்தையுடன் மயங்கிய நிலையில் பெண் அமர்ந்திருந்ததை கண்ட கோயில் குருக்கள் விக்னேஷ் உள்ளிட்டோர் உடனடியாக எதிரில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு இருவரையும் ஆட்டோவில் ஏற்றி போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரியங்காவை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒன்றும் அறியாத பிஞ்சுக்குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.            13.04.2019.

                போடியில் 14மாத குழந்தையுடன் விஷம் அருந்தி, தாயும் தற்கொலை முயற்சி. கணவன் விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் விபரீதம்

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் பிரியங்கா(30).  இவருக்கும் சென்னை வடபழனியை சோந்த பல்லவராஜன் என்பவருக்கு கடந்த 3ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு தர்ஷிகா என்ற 14மாத பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து போடியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு விவாகரத்து கொடுத்து விடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பல்லவராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரியங்காவின் குடும்பத்தினர் இருவரையும் சேர்ந்து வாழவைக்கும் முயற்சியில், தேனி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்இதனால் மணமுடைந்த பிரியங்கா இன்று காலை போடியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி; கோவிலுக்கு சென்று, தனது குழந்தையுடன் விஷமருந்தை அருந்தி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கையில் குழந்தையுடன் மயங்கிய நிலையில் பெண் அமர்ந்திருந்ததை கண்ட கோயில் குருக்கள் விக்னேஷ் உடனடியாக எதிரில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு இருவரையும் ஆட்டோவில் ஏற்றி போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்;தது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரியங்காவை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போடிநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒன்றும் அறியாத பிஞ்சுக்குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Visuals sent FTP.

Flug Name As:

1)      TN-TNI_06a_13_WOMEN SUCIDE WITH BABY_VIS_7204333

2)      TN-TNI_06a_13_WOMEN SUCIDE WITH BABY_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.